தஞ்சை மாவட்டம் கும்பகோணம்

img

கும்பகோணம் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் மீண்டும் அராஜகம் `

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர், சுவாமிமலை, திருப்புறம்பயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநருக்கான தேர்தல் பல்வேறு முறைகேடுகளால் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் பதவி செல்லாது என தேர்தல் இயக்ககம் அறிவித்ததால் தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் மீண்டும் நடைபெற்று வருகிறது.